இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள் தமிழகத்தை எட்டச் செய்க! என்ற இந்திய தமிழ் நாட்டு முஸ்லிம்களின் வேண்டுகோள் நிறைவேறுகின்றது இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வரும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை மீண்டும் தமிழகத்தில் கேட்கச் செய்ய ஆவன செய்து தருமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைத் தொடர்புகொண்டு கோரிக்கை முன்வைக்குமாறு பல கோரிக்கைகள் இந்திய முஸ்லிம்களால் முன்வைக்க பட்டது குறிப்பாக அதிரை எக்ஸ்ப்ரஸ் வேண்டுகோள் விடுத்தது தற்போது இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வரும் முஸ்லிம் சேவையை இந்தியாவில் ஒலிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தென் இந்திய முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தமிழ் நாட்டு சென்று இந்த விடையங்களை ஆராய இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் மூத்த ஒலிபரப்பாளர் M.Z. அஹமட் முனவ்வர் தலைமையிலான குழுவினர் நேற்று இந்தியா புறப்பட்டு சென்றுள்ளனர்.
RSS Feed
July 09, 2010
|




0 கருத்துரைகள் :
Post a Comment