உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் நாடு கோவையில் நடைபெறுகின்றது இதற்கு பல இலங்கையர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் இந்த வகையில் தமிழ் பேசும் பலரும் அங்கு சென்றுள்ளனர் அவர்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பஷிர் சேகுதாவுத், ஹசன் அலி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர் இவர்கள் கோவையில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொது அரங்க நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சரின் அழைப்பினை ஏற்று சென்றுள்ளனர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜூன் 24 முதல் 27 வரை என்ற கால அட்டவணையில் அடைபெற்றுகொண்டிருகின்றது இந்த மாநாட்டிற்கான நிர்வாக ஏற்பாடுகளைச் செய்ய தனி அலுவலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கே. அலாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இந்திய செய்திகள் குறிபிடுகின்றன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
RSS Feed
June 26, 2010
|




0 கருத்துரைகள் :
Post a Comment