animated gif how to

தம்புள்ள; பிரச்சினை பெரிதானதால் பள்ளிவாசலை அகற்றமுடியாத சூழ்நிலை- அமைச்‌சர் தென்னக்கோன்

April 25, 2012 |

தம்புள்ள ரன்கிரி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளியை அகற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம் பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



இந்தப் பிரச்சினை ஏற்கனவே தீர்க்கக்கூடியதாக இருந்த போதும், தற்போது அது பெரிதாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த பள்ளிவாசலை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

6 கருத்துரைகள் :

Unknown said...

முஸ்லிம் அமைச்சா்களைவிட அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் முதுகெழும்புள்ளவா் தைரியமானவா். தனது இனத்தை சார்ந்தவா்கள் என்று கூட பாராமல் தப்பு யார் செய்தாலும் அது தப்புத்தான் என்று நீதியாக செயற்பட்டுள்ளார்.

Anonymous said...

yes....
Thanks 4 him.....

Arzath said...

thirukonamalai koil vidayaththilum naam satru akkarai eluththaveendum.

Anonymous said...

amaichar athavulla enge? vaai pooddu poddathu yaar

Anonymous said...

itahi namba vendam musilmgalin kofaththai atakka avargal potum natagam

Anonymous said...

thanks for ur humanjty

Post a Comment

Flag Counter

Free counters!